ஈரான் படகை பறிமுதல் செய்த இந்தியக் கடலோரக்காவல் படை!
Mar 15, 2026, 02:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் படகை பறிமுதல் செய்த இந்தியக் கடலோரக்காவல் படை!

Murugesan M by Murugesan M
May 6, 2024, 07:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள கடற்பகுதியில் 6 இந்தியர்களுடன் சென்ற ஈரான் படகை இந்தியக் கடலோரக்காவல் படை பறிமுதல் செய்தது.

கேரள கடற்பகுதியில் நேற்று பேப்பூருக்கு மேற்கே ஆறு இந்தியர்களுடன் சென்ற ஈரானிய மீன்பிடி படகை இந்தியக் கடலோரக் காவல்படை பறிமுதல் செய்தது. இந்நடவடிக்கையில் இந்தியக் கடலோரக் காவல் படையின் கப்பல்களும், விமானங்களும் ஈடுபட்டன.

படகை பறிமுதல் செய்த பின், அப்படகில் ஏறிய இந்தியக், கடலோரக் காவல் படையினர், தேச விரோத நடவடிக்கைகளில் அப்படகு ஈடுபடுகிறதா என்பது குறித்து விசாரித்தனர்.

படகின் உரிமையாளர் ஈரானியர் என்பதும், அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய   மீனவர்களை ஒப்பந்தம் செய்து ஈரான் கடலோரப் பகுதியில் மீன்பிடிக்க ஈரானிய விசாக்களை வழங்கியிருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தங்களை, அவர்கள் மோசமாக நடத்தியதாகவும், அவர்களின் பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்ததோடு, அடிப்படை வாழ்வுரிமையை பறித்ததாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து அதே படகில் ஈரானிலிருந்து இந்தியாவுக்கு தப்பிவர  முடிவு செய்ததாக மீனவர்கள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட படகு மேல் விசாரணைக்காக கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Indian Coast Guard seizes Iranian boat!
ShareTweetSendShare
Previous Post

அரேபிய சுற்றுலாக் கண்காட்சி: சுற்றுலா அமைச்சகம்!

Next Post

ஒவ்வொரு மனிதனிடமும் நன்மை, தீமை ஆகிய இரண்டையும் காணும் திறன் உள்ளது! – குடியரசுத் தலைவர்

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies