பிரேசிலில் எற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் பலி எண்ணிக்கை 78 ஆக உள்ளது, என மாநில பேரிடர் மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரேசிலில் தெற்கு மாநிலமான ரியோ கிராண்டே பகுதியில் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும் வீடுகளை இழந்த ஏராளமான மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஹெலிஹாப்டரில் ஆய்வு செய்த மாநில மீட்புப் படையினர் பலி எண்ணிக்கை 78 ஆக உள்ளதாக தெரிவித்தனர்.