பாஜக கூட்டணி 400க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும்! : அமித்ஷா
Mar 15, 2026, 04:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக கூட்டணி 400க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும்! : அமித்ஷா

Murugesan M by Murugesan M
May 7, 2024, 11:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

காந்தி நகர் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் அமித் ஷா போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் குடும்பத்தினருடன் அவர் வாக்களித்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடும் வெயிலையும் கருதாமல் பொதுமக்கள் உற்சாகமாக வாக்களிப்பதாக தெரிவித்தார்.

இந்த ஜனநாயக திருவிழாவில் அனைவரும் பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

தான் வாக்களித்த போது நாட்டு மக்களின் நலன் குறித்து சிந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, பொதுமக்கள் நலன் குறித்து நடவடிக்கை எடுக்கும் அரசாங்கத்தை வாக்காளர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் அமித்ஷா கூறினார்.

Tags: BJP alliance will win more than 400 seats! : Amit Shah
ShareTweetSendShare
Previous Post

கடும் வெள்ளத்தால் பலி எண்ணிக்கை 78 உயர்வு!

Next Post

காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம்: கே.வி தங்கபாலு உட்பட 30-பேர் ஆஜராக சம்மன்!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies