சென்னையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை கடித்த Rottweiler நாய்கள் மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில், பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை Rottweiler ரக நாய்கள் பயங்கரமாக கடித்துள்ளது. இதில் காயமடைந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் நாய்களின் உரிமையாளர் புகழேந்தி உட்பட 3 பேரை கைது செய்து போலிசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில் சிறுமியை தாக்கிய இரண்டு Rottweiler நாய்கள் மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.