சித்திரை மாத அமாவாசையையொட்டி, ராமேஷ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலின் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் குவிந்தனர்.
கடற்கரையில் நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து பூஜைக்காக அழைத்துவரப்பட்ட பசுவிற்கு பழங்கள் கொடுத்து வழிபட்டனர்.