ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் – லக்னோ அணிகள் மோதுகின்றன.
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெறும் 57வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் – லக்னோ அணிகள் மோதுகின்றன.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.