நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 951 சுற்றுலா வாகனங்கள் இ-பாஸ் பெற்ற நிலையில், அதன் மூலம் 18 ஆயிரத்து 259 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர்.
மேலும், கடந்த இரண்டு நாட்களில், 44 ஆயிரத்து 39 வாகனங்கள் மூலம் 2 லட்சத்து 42 ஆயிரத்து 589 சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வர இ-பாஸ் பெற்றுள்ளனர்.
ஜூன் 30 ஆம் தேதி வரை இ-பாஸ் பதிவு முறை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.