உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை மீட்ட இந்திய கடலோரக் காவல்படை!
Jul 27, 2025, 03:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை மீட்ட இந்திய கடலோரக் காவல்படை!

Web Desk by Web Desk
May 8, 2024, 03:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள கடற்பகுதியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை  இந்திய கடலோரக் காவல்படை மீட்டது.

இந்திய கடலோர காவல்படை (ஐஜிசி) நேற்று கேரளாவின் பேப்பூர் அருகே சுமார் 40 கடல் மைல் தொலைவில் இருந்த ஜசீரா என்ற பெயர் கொண்ட இந்திய மீன்பிடி படகில், மோசமாக நோய்வாய்ப்பட்ட மீனவரை மீட்டது.

கப்பலில் இருந்து மீனவர் கடலில் தவறி விழுந்து முழ்கும் நிலைக்கு சென்ற நிலையில், மீன்பிடி படகில் இருந்தவர்களால் அவர் மீட்கப்பட்டார். எனினும் நுரையீரலில் அதிகப்படியான நீர் சேர்ந்ததன் காரணமாக அந்த மீனவரது  உடல்நிலை மோசமடைந்தது.

இதனையடுத்து மீன்பிடி படகு, ஒரு மருத்துவ ரீதியிலான அவசர அழைப்பை விடுத்தது. அந்தச் சூழலில் இந்தியக் கடலோர காவல் படை விரைந்து சென்று, தனது மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டரை கொச்சியில் இருந்து ஒரு மருத்துவக் குழுவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தது.

ஆர்யமான் & சி -404 கப்பல்களும் அந்த இடத்திற்கு விரைந்தன. ஐ.சி.ஜி ஊழியர்கள், மீன்பிடி படகை கடலில் கண்டறிந்து, படகிலிருந்து நோயாளி மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவரின் உயிர் காப்பாற்றப்பட்டது.

இந்திய கடலோரக் காவல்படையின் விரைவான மற்றும் உடனடி ஒருங்கிணைப்பு ‘வயம் ரக்ஷமா’ என்ற அதன் குறிக்கோளுக்கு ஏற்ப, கடலில் மற்றொரு உயிரைக் காப்பாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: The Indian Coast Guard rescued the fisherman who was in danger of life!
ShareTweetSendShare
Previous Post

சாம் பிட்ரோடாவின் நிறவெறி பேச்சுக்கு பாஜக கண்டனம்!

Next Post

ஒரு மணி நேரம் கனமழை – மேம்பாலத்தில் அருவிபோல் கொட்டிய மழைநீர்!

Related News

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies