மயிலாடுதுறை ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சிறுதொண்டர் அமுது படையல் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கூறைநாடு தனியூர் வாணியத்தெருவில் உள்ள ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் 69-வது ஆண்டு சிறுத்தொண்டர் அமுது படையல் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் ஐந்து வகை மாவுகளால் உருவாக்கப்பட்ட சீராளன் திருவுருவம் இறைவனுக்கு படைக்கப்பட்ட பின் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.