அமராவதி ஆற்றில் கிடந்த ஆணின் சடலம் மீட்பு!
Aug 1, 2025, 05:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமராவதி ஆற்றில் கிடந்த ஆணின் சடலம் மீட்பு!

Web Desk by Web Desk
May 8, 2024, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் அமராவதி ஆற்றில் உயிரிழந்து கிடந்த அடையாளம் தெரியாத ஆணின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கரூர் அமராவதி ஆற்று மேம்பாலத்தின் கீழே சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆணின் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பசுபதி பாளையம் போலீசார், சடலத்தைக் கைப்பற்றினர்.

ஆணின் சடலமானது உயிரிழந்து 3 நாட்களாகியிருக்கலாம் என கூறப்படும் நிலையில், போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: Rescue of the body of a man lying in the Amaravati river!
ShareTweetSendShare
Previous Post

சாலையில் சென்றோர் மீது முறிந்து விழுந்த மரம்: ஒருவர் உயிரிழப்பு!

Next Post

தென்னைமரம் முறிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி!

Related News

பீகாரில் ஊழியர்களை தாக்கிய எம்எல்ஏ மன்னிப்பு கேட்க வேண்டும் என போராட்டம்!

அரசியல் கொள்ளைக்கு கோயிலும் தப்பவில்லை : அண்ணாமலை

காவல் அதிகாரிக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் கைது செய்யப்பட்ட ரவுடிகள் – அதிர்ச்சி வீடியோ!

தெலங்கானாவில் 8ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த ஆசிரியர் – 4 பேர் மீது வழக்குப்பதிவு!

பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு!

குஜராத் : தீப்பற்றி எரிந்த கனரக லாரி – போக்குவரத்து பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி : கடற்படைத் துணைத் தளபதியாக சஞ்சய் வத்சாயன் பொறுப்பேற்பு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9ஆம் தேதி : இந்திய தேர்தல் ஆணையம்

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது!

அமர்நாத் யாத்ரீகர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு!

இத்தாலி : கண்கவர் பேஷன் ஷோ நிகழ்ச்சி!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – இந்திய இணை காலிறுதிக்கு தகுதி!

திருச்சி : சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு : உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் நிரந்தரமாக பணி நீக்கம்!

ட்ரம்ப்பை அசிம் முனீர் தவறாக வழிநடத்தி விட்டார் – பலூச் தலைவர்!

2,000-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்!

முதலமைச்சரின் பெயரை பயன்படுத்த தடை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies