பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 10-ம் தேதி வெளியீடு! - அரசுத் தேர்வுகள் இயக்ககம்!
May 19, 2025, 12:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 10-ம் தேதி வெளியீடு! – அரசுத் தேர்வுகள் இயக்ககம்!

Web Desk by Web Desk
May 8, 2024, 05:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பத்தாம் வகுப்பு (SS.L.C) பொதுத் தேர்வு முடிவுகள்  வருகின்ற 10-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது என அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் ஒம் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் இந்த ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.  இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் 10-ம் தேதி வெளியாகிறது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

ஏப்ரல் 2024-ல் நடைபெற்ற 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு (S.S.L.C) பொதுத்தேர்வு முடிவுகள் 10.05.2024 (வெள்ளிக்கிழமை) அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதள முகவரியில் அறிந்துக்கொள்ளலாம்.

www.tnresults.nic.in

www.dge.tn.gov.in

https://results.digilocker.gov.in/

தேர்வர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: 10th Class General Exam Results Released on 10th! -Directorate of Government Examinations
ShareTweetSendShare
Previous Post

சுசி ஈமு நிறுவனத்தின் ரூ.8 கோடி அசையா சொத்துக்கள் ஏலம் ரத்து!

Next Post

மின் மோட்டர் ஆன் செய்தபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி!

Related News

எம்ஜிஆர் காய்கறி மார்க்கெட்டில் வெள்ள நீர் : வியாபாரிகள் அவதி!

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறை : உலக சுகாதார அமைப்புக்கு மருத்துவர்கள் கடிதம்!

புரட்சித் தமிழகம் கட்சியின் கூட்டத்தில் கல் வீசி தாக்குதல் நடத்திய விசிக கட்சியினர்!

முல்லைப்பெரியாறு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் பதில் மனுத் தாக்கல்!

பல்வேறு பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : மூவர்ண கொடியை ஏந்தி அமித்ஷா பேரணி!

Load More

அண்மைச் செய்திகள்

வரும் 23-ம் தேதி ஆசாதி திரைப்படம் வெளியீடு!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி : குஜராத் டைட்டன்ஸ் வெற்றி!

வாடிவாசல் எதிர்பார்ப்புக்கெல்லாம் பொறுப்பாக முடியாது – வெற்றிமாறன்

ஐபிஎல் போட்டி : 10 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி!

வயது வித்தியாச விமர்சனத்துக்கு பதிலளித்த நடிகர் மிதுட்டி!

மீண்டும் தமிழில் நடிக்க வரும் ஆஷ்னா சவேரி!

தனுஷ் படத்தில் மட்டுமே உருவ கேலி செய்யப்படவில்லை – வித்யுலேகா

ஆபரேஷன் சிந்தூர் குறித்த புதிய வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்!

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!

ராணுவத்தின் அங்கம் ஜிகாத் : ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies