ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முழு உறுப்பினராக ஆதரவு அளித்ததற்காக பெலாரஸ் நன்றி தெரிவித்துள்ளது.
கடந்த 2001-ம் ஆண்டு, ஜூன் 15-ம் தேதி, கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகள் அடங்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்டது.
இந்த அமைப்பில் பெலாரஸ் முழு உறுப்பினராக இந்தியா ஆதரவு அளித்துள்ளது. இதற்கு அந்நாட்டின் தூதர் மிகைல் காஸ்கோ நன்றி தெரிவித்துள்ளார்.