வைகாசி மாத பூஜைக்காக மே 14ஆம் தேதி 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து 15-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.