சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர், மாணவர் விசாவின் மூலம் கனடாவுக்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவரான கரன் ப்ரார், 2019-ம் ஆண்டு பஞ்சாப்பின் பதிண்டாவில் உள்ள EthicWorks இமிக்ரேஷன் சர்வீசஸ் மூலம் மாணவர் விசாவிற்கு விண்ணப்பித்து கனடாவில் நுழைந்துள்ளது தெரியவந்துள்ளது.