திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் போதையில் இருந்த இளைஞர் ரகளையில் ஈடுப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று பின்னர் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
அந்த இளைஞர் கஞ்சா போதையில் இருந்ததாக தெரிவித்த சிலர் அவரை கைது செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர்.