லக்னோ – ஐதராபாத் இடையிலான நேற்றைய போட்டியில் லக்னோ அணி 166 ரன்களை எடுத்தது. அதை விக்கெட் இழப்பில்லாமல் வெறும் 9 ஓவர்களிலேயே ஐதராபாத் அடித்தது.
இதனால், ஆத்திரம் அடைந்த லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல்.ராகுலிடம் ஆவேசமாக பேசும் காணொலி சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.