சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிப்பதற்கு தமிழக உயர்நிலை ஆணயம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையில் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது. இந்நிலையில் கோயம்பேடு பேருந்து முனையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டதால் மெட்ரோ ரயில் திட்டத்தை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழக அரசிடம் வழங்கப்பட்டது.
இதற்கு தமிழக அரசு உயர் நிலை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.