சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து! - உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அண்ணாமலை இரங்கல்!
May 20, 2025, 10:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து! – உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அண்ணாமலை இரங்கல்!

Web Desk by Web Desk
May 9, 2024, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

சிவகாசி அடுத்த செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில், பலி எண்ணிகை 8 -ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி கிராமத்தில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 5 பெண்கள் உள்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர் என்ற செய்தி அறிந்து, மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்கள் குடும்பத்தினருக்கு, தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி கிராமத்தில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 5 பெண்கள் உள்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர் என்ற செய்தி அறிந்து, மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்கள் குடும்பத்தினருக்கு, @BJP4Tamilnadu சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத்…

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) May 9, 2024

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர் அனைவரும், விரைவாக நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவர்களுக்கான உயர்தர சிகிச்சையை உறுதி செய்யுமாறும், அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்குமாறும் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: bjp k annamalai condolenceExplosion in firecracker factory near Sivakasi! - Annamalai condoles the family of the deceased!
ShareTweetSendShare
Previous Post

மல்லிகை பூக்களின் விலை கடும் சரிவு!

Next Post

பால ராமரை வழிபட்டது மகிழ்ச்சியாக உள்ளது! – கேரள ஆளுநர்

Related News

மலேசியா சிலம்ப போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய வீரர்களுக்கு பாராட்டு விழா!

மணிமுத்தாறு கோயில் வளாகத்தில் சுற்றித்திரிந்த கரடி – வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது!

திருப்பரங்குன்றம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உள்ளிட்ட 3 பேர் பலி!

கடல்சார் பொருட்களின் 4-வது பெரிய ஏற்றுமதி நாடாக இந்தியா – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகள் – தலைமை செயலாளர் விளக்கமளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு!

பாகிஸ்தானிடமிருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை – விக்ரம் மிஸ்ரி

Load More

அண்மைச் செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் மிராஜ் போர் விமானம் தொடர்பான வீடியோ வெளியீடு!

ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு நேரடியாக உதவிய சீனா!

விஷாலுடன் திருமணம் – நடிகை சாய் தன்ஷிகா அறிவிப்பு!

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத தொழில்துறை முதன்மை செயலாளருக்கு ரூ. 5 லட்சம் அபராதம்!

ஐபிஎல் கிரிக்கெட் – லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

மருதமலை அருகே பெண் யானை உடல் நலம் பாதிக்க காரணமாக இருந்த குப்டை கிடங்கு – இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு!

உதகை மலர் கண்காட்சி – சுமார் 86, 000 பேர் கண்டுகளிப்பு!

அரசு உணவு சேமிப்புக் கிடங்குகளை உடனடியாக சீர்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன்

பல்லடம் அருகே சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த இரு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி!

டாஸ்மாக் ஊழல் வழக்கு – அப்ரூவராக மாறுகிறாரா டாஸ்மாக் மேலாண் இயக்குநர்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies