“உலகமே போற்றும் ராமரை தாம் வழிபட்டது, பெருமையாக உள்ளது” என, கேரள ஆளுநர் ஆரீப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள பால ராமர் கோவிலில், பால ராமர் முன்பு சாஸ்டாங்கமாக விழுந்து பயபக்தியோடு வணங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேய அவர், “ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் இரண்டு முறை ராமரை தரிசிக்க வந்துள்ளேன்” எனவும், “அதே உணர்வு இப்போதும் உள்ளது” என தெரிவித்தார்.