பாம்பின் பிடியில் சிக்கிக்கொண்ட தனது குட்டியை, உயிரை பணயம் வைத்து தாய் அணில் காப்பாற்றும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
கூடு கட்டி இருந்த அணில் பிள்ளையின், சிறிய குட்டியானது, மரத்தில் இருந்து கீழே விழுந்தது. அப்பொழுது பாம்பின் பிடியில் சிக்கி உயிருக்கு போராடியது. இதனைக் கண்ட தாய் அணில், பாம்பிடம் போராடி தனது குட்டியை உயிருடன் மீட்டது.