ஊழல் செய்தவர்களில் சிலர் சிறையில் உள்ளதாகவும், பலர் பெயிலில் உள்ளதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
பீகாரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ஊழல் செய்தவர்களின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்து விட்டதாக தெரிவித்தார்.
மோசடி செய்தவர்களில் சிலர் ஜெயலில் இருப்பதாகவும், பலர் பெயிலில் இருப்பதாகவும் ஆனால் அவர்களிடயே எந்த வித்தியாசமும் இல்லை என்றும் அவர் கூறினார்.