டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என கிழக்கு டெல்லி பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கெஜ்ரிவால் பரோலில் வந்துள்ளதாகவும், அவர் பிரசாரத்தில் ஈடுபடுவதை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.மதுபான கொள்கை முறைகேட்டில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.