ஈரோடு மாவட்டம், சத்யமங்கலம் அருகே மாரியம்மன் கோயிலில் திருகம்பம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
வரதம்பாளையத்த மாரியம்மன் கோயில் கம்பம் திருவிழா கடந்த 9ம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது.
இந்நிலையில் மலைப்பகுதியில் இருந்து எடுத்துவரப்பட்ட அரச மரத்திற்கு பல்வேறு பூஜைகள் நடத்தி திருக் கம்பமாக வடிவமைக்கப்பட்டு ஊர்வலம் நடைபெற்றது.
பின்னர் கம்பத்தை சுற்றி இளைஞர்கள் சலங்கை கட்டி நடனமாடி மகிழ்ந்தனர்.