மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து 313 கன அடியாக உயர்வு!
Aug 20, 2025, 11:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து 313 கன அடியாக உயர்வு!

Web Desk by Web Desk
May 11, 2024, 03:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால், மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 313 கன அடியாக உயர்ந்துள்ளது.

கடந்த 3 நாட்களாக பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான, பாலமலை, பண்ணைக்காடு, பெருமாள் மலை, வடகர பாறை உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அணைக்கான நீர்வரத்து 313 கன அடியாக உயர்ந்துள்ளது.

இதனால், அணையின் நீர்மட்டம் 40.50 அடியில் இருந்து 42.50 அடியாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: Water flow to Manchalaru dam increased to 313 cubic feet!
ShareTweetSendShare
Previous Post

குரங்குகளின் தாகத்தை தீர்க்கும் நபருக்கு குவியும் பாராட்டு!

Next Post

திடீரென பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி!

Related News

இந்தியா – சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவை – வெளியுறவு அமைச்சகம்!

மகாராஷ்டிரா : மேம்பாலத்தின் மீது திடீரென செயலிழந்த மோனோ ரயில்!

திருவள்ளூர் : தண்ணீர் தேடி வந்த இடத்தில் சிக்கிய மான் – பாதுகாப்பாக மீட்ட மக்கள்!

இந்தியா – சீனா உறவில் முன்னேற்றம் – பிரதமர் மோடி

கன்னியாகுமரி : பிடிக்க தடை செய்யப்பட்ட மீன்களை கடத்திச் சென்ற இருவர் கைது!

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நிறுத்தம் சாத்தியமில்லை : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா!

ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி – அட்டவணை வெளியீடு!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் இகா ஸ்வியாடெக்!

மதுரை தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடரும் – தொழிற்சங்க நிர்வாகிகள் திட்டவட்டம்!

ஆசியத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி : வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர்!

காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ இறுதிக்கட்ட விசாரணை!

சின்சினாட்டி டென்னிஸ் – அல்காரஸ் சாம்பியன்!

ரயில்வே கிராசிங்கில் காத்திருப்பதை தவிர்க்க இளைஞரின் விபரீத செயல்!

காக்டூ ரக கிளிகளை பாதுகாக்கும் இந்தோனேசிய ஆர்வலர்கள்!

தமிழகத்தில் இறப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies