தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோமோ என அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட எதிர்க்கட்சிகளுக்கு பயம் வந்துவிட்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கிழக்கிலிருந்து மேற்கு வரை, தெற்கிலிருந்து வடக்கு வரை பிரதமர் மோடிக்கு மக்களிடையே அபரிமிதமான வரவேற்பு உள்ளது என்றும், பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சியினரிடம் எந்தவொரு தெளிவான கொள்கையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.