காவியை யாரும் தொட முடியாது என இந்து முன்னணி கலை இலக்கிய பிரிவு மாநிலத் தலைவர் கனல் கண்ணன் தெரிவித்துள்ளார்.
ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள கவுண்டம்பாளையம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அதில் ஸ்டண்டு மாஸ்டரும், இந்து முன்னணி கலை இலக்கிய பிரிவு மாநிலத் தலைவருமான கனல் கண்ணன் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், காவியை யாரும் தொட முடியாது, யார் ஒருவர் நம்மை அடிக்கிறார்களோ, அவர்களை நாம் திருப்பி அடிப்போம் என தெவித்தார்.