ஆந்திரா, தெலங்கானாவில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
இதுதொடர்பாக தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வராது என தெரிவித்தார்.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் மற்றும் பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா ஆகிய கட்சிகளுடன் இணைந்து பாஜக தேர்தலை சந்திப்பது குறிப்பிடத்தக்கது.