ஆந்திர மாநிலம் கடப்பா தொகுதியில் உள்ள ஜெயமஹால் வாக்குச்சாவடியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கடந்த 5 ஆண்டுகால ஆட்சியைப் வாக்காளர்கள் கண்டுள்ளதாகவும், இந்த ஆட்சியில் பலன் அடைந்ததாக நீங்கள் நினைத்தால், தமக்கு வாக்களியுங்கள் என தெரிவித்தார்.
நீங்கள் அளிக்கும் வாக்கு மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவும் என அவர் கூறினார்.