தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் வாக்குச்சாவடியில் ஜூனியர் என்டிஆர் தமது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொருவரும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த நல்ல செய்தியை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.