காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம் தேவை என ஐநா சபை பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசியய அவர், காசா இஸ்ரேல் இடையே 7 மாதங்களாக நடைபெற்று வரும் போரில் காசாவில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், போரை நிறுத்த அமெரிக்க அழைப்பு விடுத்தும் இஸ்ரேல் நிராகரித்தது கண்டிக்கதக்கது எனவும் தெரிவித்தார்.
மேலும் காசாவிற்கு மனிதாபிமான போர் நிறுத்த வேண்டும் எனவும் ஆன்டனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.