சிபிஎஸ்இ +2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு!
Jul 1, 2025, 05:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிபிஎஸ்இ +2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

Web Desk by Web Desk
May 13, 2024, 01:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதும் நடைபெற்ற சிபிஎஸ்இ பத்தாம் மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 38 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

இந்நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. www.cbse.gov.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை பார்க்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 87 புள்ளி 98 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் பூஜ்ஜியம் புள்ளி 65 விழுக்காடு மாணவர்கள் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்தாண்டு மாணவர்களை விட மாணவிகளே 6 புள்ளி 4 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tags: cbse result 2024cbse result 2024 class 12cbse board result updateCBSE +2 General Exam Results Released!cbse board result latest updatecbse class 10 term 2 resultcbse resultcbse result 2023cbse result outcbse result updatecbse board result newscbse term 2 resultcbse class 12 resultcbse class 12 result 2022 term 2cbse result datecbse term 2 result datecbse resultscbse class 12th resultcbse board results datecbse result newscbse result 2024 class 10
ShareTweetSendShare
Previous Post

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ரூ.200 கோடி கையாடல்?

Next Post

ஜனநாயக கடமையை ஆற்றினார் இயக்குனர் ராஜமெளலி!

Related News

நள்ளிரவில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ராமநாதபுரம் மாவட்ட போலீசார் : பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை – கோவை மாவட்ட காவல்துறை!

உயர்த்தப்பட்ட மின் கட்டணம் – முழு விவரம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு – யாகசாலை பூஜைக்காகக் கடலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வு!

வைகை அணை : பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு!

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ஈரோடு : குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

2 வது டெஸ்ட் – ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து அணி!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் : san francisco unicorns, seattle orcas அணிகள் பலப்பரீட்சை!

FIFA CLUB உலக கோப்பை – AL HILAL அணி வெற்றி!

வழங்காத குடிநீருக்கு வரி செலுத்த ஊராட்சி நிர்வாகம் வற்புறுத்துவதாக மக்கள் குற்றச்சாட்டு!

ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் – திறமையை வெளிப்படுத்திய அரசு பள்ளி மாணவர்கள்!

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

எதிரிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா!

மின் மோட்டார் வயர்கள் திருட்டு – போலீஸ், விவசாயிகள் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட முடிவு!

தமிழகத்தில் ஹிஸ்புத் தஹ்ரிர் பயங்கரவாதி : குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்த என்ஐஏ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies