தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாகுபலி திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ். ராஜமெளலி தனது மகன் கார்த்திகேயாவுடன் வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடிமக்கள் அனைவருக்கும் பொறுப்புணர்வு உள்ளதாகவும், எனவே அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.