மகாராஷ்டிர மாநிலம் புனேயில் வாக்களித்த பாஜக மூத்த தலைவர் பிரகாஷ் ஜவடேகர், நிச்சயம் பாஜக 400க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவித்தார்.
மேலும், கடந்த முறை மகாராஷ்டிராவில் 41 தொகுதிகளைப் பெற்ற பாஜக, இந்த முறை கூடுதல் தொகுதிகளில் வெற்றிவாகை சூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.