திருப்பத்தூரில் மதுபோதையில் சிறுவனைத் தாக்கிய 3 பேரை உறவினர்கள் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜோலார்பேட்டை அருகேயுள்ள தாமலேரிமுத்தூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உணவகத்துக்கு சென்றுள்ளார்.
அப்போது மதுபோதையில் வந்த 3 பேர் சிறுவனைத் தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற சிறுவனின் உறவினர்கள் 3 இளைஞர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.