தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் குற்றாலம் ரோட்டரி கிளப், வேலு டிரஸ்ட் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.
அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை அரசின் மூலம் எவ்வாறு பெறுவது மேலும் மற்றவர்களைப் போல சமூகத்தில் உயர்வதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைக்கப்பட்டது.