பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி மறைவையொட்டி, இரங்கல் தெரிவித்துள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பு, தேசம் திறமைவாய்ந்த அரசியல் தலைவரை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
The sudden demise of former Deputy Chief Minister of Bihar and Member of Parliament, Shri Sushil Kumar Modi, has caused immense grief. Our thoughts are with his family, numerous friends and admirers. Shri Sushil ji was a committed Swayamsevak of Rashtriya Swayamsevak Sangh and… pic.twitter.com/vU2JW0q5Pk
— RSS (@RSSorg) May 14, 2024
பொதுவாழ்வில் வெளிப்படைத் தன்மையையும், கொள்கைப் பிடிப்பையும் கொண்டு பிறருக்கு சுஷில்குமார் மோடி முன் உதாரணமாக திகழ்வதாக ஆர்எஸ்எஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளது.