நடிகர் கவுண்டமணியின் நிலத்தை ஒப்படைக்க கோரிய வழக்கில் கட்டுமான நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, நிலத்தை கவுண்டமணியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், மேலும் அவருக்கு இழப்பீடாக ஒரு லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார்.
இதனை எதிர்த்து கட்டுமான நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் உச்சநீதிமன்றமும் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.