சாதி சம்பந்தமான திரைப்படங்களை எடுத்து மக்கள் மத்தியில் பகைமையை ஏற்படுத்தக் கூடாது என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது சாதி என்பது குறைந்துவிட்டது என்றும், காதலுக்கு சாதி இல்லை எனவும் அவர் கூறினார்.
மேலும், இசையா மொழியா? என்ற கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் பேரரசு, பாடலும் இசையும் தயாரிப்பாளர்களுக்கு தான் சொந்தம் என்ற கருத்தில் தனக்கு முரண்பாடு உள்ளதாகவும் தெரிவித்தார்.