பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 250 கன அடி நீர் திறந்து விடப்படுவதால் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
புழல் நீர்த்தேக்கத்தின் நீர் இருப்பு 19 புள்ளி இரண்டு ஐந்து அடியாக உள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 215 கனஅடி நீர் வருகிறது.
சென்னை மாநகர் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 187 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.