இந்தியா சக்தி வாய்ந்த நாடாக மாறுகிறது என பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக்கொள்வதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில லக்னோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அத்தொகுதி வேட்பாளர் ராஜ்நாத்சிங் பங்கேற்று பேசினார்.
இந்தியா குறித்து சாதகமாக பேசாத பாகிஸ்தான், சக்தி வாய்ந்த நாடாக பாரதம் வளர்ந்து வருவதை ஒப்புக்கொள்வதாக தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.