சிவகங்கை அரசு மருத்துவமனையில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே எக்மோ பரிசோதனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவமனையின் எக்மோ சிகிச்சை மையத்தில் நிரந்தர மருத்துவர் இல்லை என புகார் எழுந்தது.
மேலும், வாரத்தின் 3 நாட்கள் மட்டுமே எக்மோ பரிசோதனை நடைபெறுவதால் பல மணி நேரம் நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு நடவடிக்கை மேற்கொண்டு நிரந்தர மருத்துவர்களை நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.