கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மாவட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களாக வெப்பம் வாட்டி வதைத்த நிலையில் கருமேகங்கள் சூழ்ந்து வேப்பனஹள்ளி, நாராயணஹள்ளி, சூளகிரி உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது.
இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன்