ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஜாமீன் மனு மீதான விசாரணையை மே 21-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
நிலமோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹேமந்த் சோரன், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வழிவகை செய்யுமாறு கூறி, உச்சநீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள், விசாரணையை மே 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.