விண்வெளிப்பூங்கா அமைக்க தமிழக அரசுடன் இஸ்ரோ ஒப்பந்தம்!
Aug 3, 2025, 03:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விண்வெளிப்பூங்கா அமைக்க தமிழக அரசுடன் இஸ்ரோ ஒப்பந்தம்!

Web Desk by Web Desk
May 18, 2024, 11:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் பகுதியில் விண்வெளிப்பூங்கா அமைப்பதற்கு தமிழக அரசுடன் இஸ்ரோ புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

குலசேகரன்பட்டினம் புவி வட்டப்பாதையின் மிக அருகில் இருப்பதாகவும், ராக்கெட் இயங்குவதற்கான தட்ப வெப்பம், மண்ணின் தன்மை சரியாக இருப்பதாகவும் இஸ்ரோவால் கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே இப்பகுதியில் ஆயரத்து 500 ஏக்கர் பரப்பளவில் விண்வெளிப்பூங்கா அமைப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி முன்னிலையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு தொழில்மேம்பாட்டு கழகத்துடன் இஸ்ரோவின் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

அதில் ராக்கெட்டின் உதிரி பாக தொழிற்சாலை, ராக்கெட் உந்து சக்தி பூங்கா உள்ளிட்டவை அமைப்பதற்காக குலசேகரன்பட்டினத்தை ஒட்டியுள்ள கூடல்நகர், மணப்பாடு, மாதவன்குறிச்சி, அமராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: ISRO agreement with Tamil Nadu government to set up a space park!
ShareTweetSendShare
Previous Post

10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையின் பிடியிலிருந்து மீட்பு! – பிரதமர் மோடி

Next Post

100 யூனிட் இலவச மின்சாரம் குறித்த செய்தியில் உண்மை இல்லை! – மின்சார வாரியம் விளக்கம்

Related News

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

பிரதமர் மோடி பெயரை கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் – பிரக்யா சிங் தாக்கூர்

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் – விமான சேவை தொடங்கியது!

ஆணவ கொலை நடைபெறுவதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – தமிழிசை

Load More

அண்மைச் செய்திகள்

பவானி சாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மாணவர் மாயம் – தேடும் பணி தீவிரம்!

சட்டமன்ற தேர்தலையொட்டி பொங்கல் பரிசு வழங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

ஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – டிரம்ப்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு!

ஆடிப்பெருக்கு கோலாகலம் – நீர்நிலைகளில் குவிந்த புதுமணத்தம்பதிகள்!

தீரன் சின்னமலை 220 – வது நினைவு தினம் – அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மரியாதை!

கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 200 டாலராக உயரலாம், ஏன் தெரியுமா?

ஆடிப்பெருக்கு விழா – பவானி கூடுதுறை ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயிலில் நயினார் நாகேந்திரன் வழிபாடு!

காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தில் முதல் நிலை வீரர் போதையில் இருந்ததாக புகார்!

தண்ணீர் திருட்டு விவகாரம் – காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்!

விமானத்தில் சக பயணி மீது தாக்குதல் நடத்தியவர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies