10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையின் பிடியிலிருந்து மீட்பு! - பிரதமர் மோடி
Sep 12, 2026, 01:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையின் பிடியிலிருந்து மீட்பு! – பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
May 18, 2024, 11:11 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி, மும்பையில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், 60 ஆண்டுகளாக வறுமையை ஒழிப்போம் என காங்கிரஸ் சூளுரைத்ததாகவும், காங்கிரஸை சேர்ந்த பிரதமர்கள் செங்கோட்டையில் வறுமை ஒழிப்பு குறித்து ஒவ்வொரு சுதந்திர தினத்தின்போதும் 25 நிமிடங்கள் உரையாற்றியதாகவும் கூறினார்.

ஆனால், நடைமுறையில் வறுமையை ஒழிக்க காங்கிரஸ் தவறிவிட்டதாக குற்றம்சாட்டிய பிரதமர், கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் 25 கோடி பேர் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டிருப்பதாக கூறினார்.

இதன் மூலம் காங்கிரஸால் முடியாததை பாஜக முடித்துக் காட்டியதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், தங்கள் கனவை நிறைவேற்றுவதற்காக இந்தியர்கள் 500 ஆண்டுகளானாலும் போராடும் மன வலிமை பெற்றவர்கள் என்பதை உலகம் இன்றைக்கு உணர்ந்துவிட்டதாக கூறினார்.

முன்னதாக வீர சாவர்க்கர், அம்பேத்கர், பால் தாக்கரே நினைவிடங்களில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Tags: pm modi latest speechmodi livepm modi speechmodi live newspm narendra modi speechmodi speech todayprime minister narendra modipm modi speech latestnarendra modi youtubepm of indiapm narendra modi livepm modi karnataka rallyPM Modipm modi livemodi in karnataka liveNarendra Modipm narendra modi today livenarendra modi latest speech 2023Modipm modi today livemodi speechpm modi live todaypm narendra modipm modi speech today
Share
Tweet
SendShare
Previous Post

மே 20-ம் தேதி 5-வது கட்ட தேர்தல்!

Next Post

விண்வெளிப்பூங்கா அமைக்க தமிழக அரசுடன் இஸ்ரோ ஒப்பந்தம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies