அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியில் கடும் புயல் காரணமாக எராளமான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
டெக்ஸாஸ் பகுதியில் இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
மேலும் பலத்த சூறைக் காற்று வீசியதால் வீடுகள் வாகனங்கள் சேதமடைந்தன. இதையடுத்து ஏராளமான மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.