17 வது ஐபி எல் கிரிக்கெட் போட்டியின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் முனைப்பில் சென்னை – பெங்களூரு அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன.
ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா, ராஜஸ்தான், ஐதராபாத் ஆகிய அணிகள் தகுதி பெற்று விட்டன. இந்நிலையில், எஞ்சிய ஒரு இடத்திற்கான போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது.
இதில், சென்னை – பெங்களூரு அணிகள் பலபரிட்சை நடத்துகின்றன. இதனால் இன்றைய போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே கூறலாம்