மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் வாக்களிக்கச் செல்லும்போது கடந்த காலங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் குண்டுவெடிப்புகளை நினைவில் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
மஹாராஷ்டிராவில் தேர்தல் பரப்புரையின் போது பேசிய பிரதமர் மோடி,
வீட்டை விட்டு வெளியேறினால் மீண்டும் உயிருடன் வீடு திரும்புவோம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் இருந்தது எனவும், கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றத்தை மக்கள் நினைவுல் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், உத்தவ் தாக்கரேவின் மனமாற்றம் வேறு எந்த கட்சிக்கும் இல்லை எனவும் அவர் விமர்சித்தார்.