திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அண்ணாநகர் மாரியம்மன் கோயில் திருவிழா தொடங்கியுள்ளது.
திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.
இதையடுத்து கோயிலில் காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள் கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.