ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலை தாக்கிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்னதாக சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் முதல்வர் இல்லத்தில் பதிவான சிசிடிவி பதிவுகளை தடயவியல் நிபுணரகள் பரிசோதித்தனர்.
அதில் கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில், பிபவ் குமாரை போலீசார் கைது செய்திருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.